கோட்டாபயவின் வாகனத்தை இடைமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!!

கிளாஸ்கோவில் இருந்து காலநிலை மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்ற சிறிலங்கா அதிபர் கோத்தபாயவின் வாகனம் என்று கூறப்பட்ட ஒரு வாகனத்தை தமிழ் மக்கள் இடைமறித்த நிகழ்வானது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கிளாஸ்கோ நகரின் Dunblane , Hydro Perth Rd இலுள்ள Hilton Hotel இனை இன்று அதிகாலை முதல் சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள், தொடர்ச்சியாக ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஹோட்டலிலிருந்து கோத்தபாய வாகனம் ஒன்றில் பயணிப்பதான தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்தைத் தொடர்ந்து, அந்த வாகனத்தை இடைமறித்து கோசங்களை … Continue reading கோட்டாபயவின் வாகனத்தை இடைமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!!